Month: October 2017

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 6 நீதிபதிகள்!

டில்லி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 6 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்…

மோடியும் மகாபாரத கதாபாத்திரம் சல்லியனும் : சுவாரஸ்ய தகவல்கள்

டில்லி மோடி தன்னை விமர்சிப்பவர்களை சல்லியன் (ஒரு மகாபாரத பாத்திரம்) எனக் கூறுவதற்கான காரணங்கள் இதோ : இந்து மதப் புராணங்களில் மிகவும் புகழ்பெற்றவைகள் ராமாயணமும், மகாபாரதமும்.…

பஞ்சாப் இடைத் தேர்தல் : பா ஜ க வேட்பாளர் மீது பலாத்கார குற்றச்சாட்டு

சண்டிகர் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியின் இடைத்தேர்தலில் பா ஜ க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மேல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் இடைத்தேர்தல்…

பேத்தியிடம் தவறாக நடந்த மகனை கொலை செய்த மூதாட்டிக்கு ஜாமின்!!

சிவகங்கை: பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதை மகனை கொலை செய்த மூதாட்டிக்கு 3 வாரங்கள் கழித்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சாக்கவாயல் கிராமத்தை சேர்ந்தவர்…

அஸ்ஸாமில் 10% கமிஷன் பெறும் பாஜக அமைச்சர்கள்!! ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலம்

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் கான்ட்ராக்ட் பணிகளுக்கும் 10 சதவீதம் கமிஷன் பெறுவதாக அக்கட்சியின் தேஜ்பூர் எம்பி ராம் பிரசாத் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.…

உ.பி.யில் இஸ்லாமிய பண்டிகை அன்று மத கலவரம் ஏற்படுத்த சதி?: போலீஸ் விசாரணை

லக்னோ: முகரம் பண்டிகையின் போது உ.பி.யில் மத கலவரம் ஏற்படுத்த மாடு பலியிடும் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உ.பி. மாநிலம்…

இரட்டை இலை விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி; இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில்…

குஜராத் நவராத்திரி விழாவில் அம்பேத்கர் புகழ் பாடி நடனம்!! தலித் மக்கள் கொண்டாட்டம்

அகமதாபாத்; நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது இந்து தெய்வங்களின் புகழ் பாடும் நடன நிகழ்ச்சிகள் வடமாநிலங்களில் பரவலாக நடக்கும். இந்த வகையில் குஜராத் மாநிலத்திலும் ஆங்காங்கே நடந்தது.…

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…….

பெங்களூரு: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர்…