Month: August 2017

வார ராசி பலன் 27.08.2017 முதல் 02.09.2017 வரை -வேதா கோபாலன்

மேஷம் குழந்தைங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். மருத்துவம் படிக்க விரும்பும் குழந்தைங்க விருப்பம் ஸ்வீட்டாய் நிறைவேறும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பேச்சில் உள்ள வசீகரம் அலுவலகத்திலும் அக்கம்பக்கத்திலும்…

ம.பி: வியாபம் ஊழலை அம்பலப்படுத்தியவரின் தந்தை கார் மோதி படுகாயம்!!

போபால்: மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்த வாலிபரின் தந்தை மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்தார். மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்வி…

ஹரியானா கலவரம்!! டுவிட்டரில் மீடியாவுக்கு ஆலோசனை வழங்கிய ஸ்மிருதி ராணிக்கு கடும் எதிர்ப்பு

டில்லி: ஹரியானா சாமியார் சம்பவம் தொடர்பாக 3 மாநிலங்களில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவம், துப்பாக்கி சூடு, பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்து…

ராமரின் அம்புகள் தான் இஸ்ரோவின் ஏவுகனைகள்!! குஜராத் முதல்வர் கண்டுபிடிப்பு

காந்திநகர்: இஸ்ரோவின் ஏவுகணைகளை ராமரின் அம்புகளோடு ஒப்பிட்டு குஜராத் முதல்வர் விஜய் ரூபனி பேசினார். குஜராத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்பராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை…

ஹரியானா: சாமியாரின் 30 மையங்களுக்கு சீல்!! 5 துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் நடத்தி வரும் தேரா சச்சா சவுதா ஆஸ்ரமத்தின் 30 பிரார்த்தனை கூட்ட மையங்களுக்கு…

ஸ்டாலினுடன் இணைந்து தினகரன் கூட்டணி ஆட்சி!! சு.சாமி புது குண்டு

சென்னை: தமிழகத்தில் திருப்புமுனையாக ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பரமணிய சாமி தெரிவித்தள்ளார். தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக தற்போது…

சாமியார்கள் எல்லோரும் கிரிமினல்களே : நடிகர் காட்டம்…

மும்பை நித்தியானந்தா, ராம்ரஹிம், ஆஸாராம் பாபு ஆகிய அனைத்து சாமியார்களும் கிரிமினல்களே என புகழ் பெற்ற இந்தி நடிகரான ரிஷி கபூர் கூறி உள்ளார். தனது சிஷ்யைகளை…

20 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலை தப்புமா?: பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம்

சென்னை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருபது பேரின் பதவியை பறிக்க அல்லது உரிமையை முடக்க மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அது நடக்குமா என்பது குறித்தும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில்…

இன்னொரு ஷாக்கிங் நியூஸ் : கர்நாடகா மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம்..

கோலார் கர்நாடகா மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்…

சாமியாரை தப்பிக்க வைக்க முயன்ற  Z + காவலர்கள் கைது…

பஞ்ச்குலா சாமியார் ராம் ரஹிமை தப்பிக்க வைக்க முயன்றதாக அவரது Z + காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ராம் ரஹிம் கைது செய்யப்பட்டு…