Month: March 2017

அரசு நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை!!: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமீப காலமாக மத்திய அரசு தான்…

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை சரிவு!! டிரம்ப் அதிரடியால் கலக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 7 நாடுகளின் பயணிகள் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார்.…

உள்ளாட்சித்தேர்தல் நடத்த விருப்பம் உள்ளதா? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி!

சென்னை, உள்ளாட்சித்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விருப்பத்துடன் உள்ளதா என்றும், நீதிமன்றத்தைப் பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கவலையில்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் மாநில…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தீபாவுக்கு ‘படகு’ சின்னம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது. இதில், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு படகு…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை, சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 127 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே வேட்பு மனுக்கள்…

பழைய 96,500 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர கோரி, அனாதை உடன்பிறப்புகள் பிரதமருக்கு உருக்கமான கடிதம்!

டில்லி, தங்களிடம் உள்ள பழைய 96,500 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர கோரி, அனாதை உடன்பிறப்பு கள் பிரதமருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அதில், தங்களது பெற்றோர்கள் இறந்துவிட்டதால்,…

ஆர்.கே.நகரில் மின்னணு வாக்குப்பதிவு

சென்னை: மாற்று வேட்பாளர்கள் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…

ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்வது தேசவிரோதம்!

கோலாப்பூர், ஒருசில ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது செய்வது தவறு. இதுபோல செய்பவர்கள் தேச விரோதிகள் என்றார் மத்திய அமைச்சர். மத்திய ஆயுஷ் மந்திரி…

டில்லி விவசாயிகள் போராட்டத்தில்க ஜல்லிக்கட்டு இளைஞர்கள்!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய “என் தேசம் என் உரிமை” கட்சியினர், டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில்…

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மத்தியஅரசு!

டில்லி, நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட பல…