Month: February 2017

மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும்….! ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று தமிழக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை…

சிங்கள ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்: சந்திரிகா குற்றச்சாட்டு

கொழும்பு: போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் விதவைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள் ஏதோ ஒரு விசயத்தை…

10நாட்கள் ‘திக் திக்’: சென்னை திரும்புகின்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்…..

சென்னை, ஆட்சி அமைக்க சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். அதிமுகவில்…

எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதை

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரத்தில்…

சிரியாவுக்கு அமெரிக்க தரைப்படை செல்கிறது:  ஐ எஸ் பயங்கரவாதிகள் கலக்கம்

சிரியா: சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக முதன்முறையாக அமெரிக்கா தரைப்படையையும் அனுப்பிவைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ட்ரம்ப்பின் சம்மதம் கிடைத்த பின்னர்தான்…

கவர்னர் மாளிகையில் எடப்பாடி இன்று மாலை பதவியேற்பு!

சென்னை, இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து இன்று மாலை…

நல்லா.. நல்லா யோசிச்சு செயல்பட்டிருக்காரு கவர்னரு!: வளர்மதி, கோகுல இந்திரா மகிழ்ச்சி

அ.தி.மு.க. சசிகலா அணியால் முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்துள்ளார். பதினைந்து நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக…

8க்கு 10 அறைதான்: சசிகலாவுக்கு சலுகைகள் கிடையாது! சிறைத்துறை டி.ஜி.பி தகவல்

பெங்களுரு: சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு…

“முதல்வராகிறார் எடப்பாடி! 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு”

சென்னை, கவர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகம்! மத்திய அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…