Month: December 2016

சிக்கியது சேகர் ரெட்டியின் ரகசிய டைரி! ஆளுங்கட்சி புள்ளிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலக்கம்!

சென்னை, பிரபல மணல்குவாரி தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சேகர்ரெட்டியின் ரகசிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டைரியில்…

ராம மோகன ராவ்.., தற்கொலை முயற்சி?

நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராமமோகனராவ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச்…

ஜெ. வீட்டில் ஏன் இத்தனை போலீஸ்? வழக்கு போட நேரிடும்! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சட்டசபை எதிர்க்கட்சித் தலை வரும், திமுக…

சேகர்ரெட்டி பார்ட்னர்: சர்வேயரின் எடுபிடி.. இன்று கோடீஸ்வரர்!

சேகர் ரெட்டி – மணல் குவாரி – ரத்தினம் புதுக்கோட்டை, சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளியும், சர்வேயரின் எடுபிடியுமாக இருந்த ஒருவர் இன்று…

தீபாவுக்கு பெருகும் ஆதரவு! கலக்கத்தில் சசிகலா!

சென்னை, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உள்ளார். அவருக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமாக சசிகலா கலக்கமடைந்துள்ளார். அதிமுக…

ஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது

ஜெனீவா: பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட காலமாக மோதல் தொடர்கிறது. பாலஸ்தீன…

விக்ரம் பிரபுவின் ’முடி சூடா மன்னன்’ தலைப்பு மாற்றம்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கினார். தற்போது விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன்…

சவுதியில் 150 இந்தியர்களின் உடல்கள்! மத்தியஅரசு விளக்கம்

டில்லி, சவுதியில் 150 இந்தியர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் உள்ள பல்வேறு மருத்துவமனைளின் பிணவறைகளில் ஆந்திரா,…

கூட்டுறவு வங்கிகளில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ரெய்டு!

கடலூர், பணம் செல்லாது என அறிவித்தபிறகு நாடு முழுவதும் கருப்புபணத்தை வருமான வரித்துறை யினர் வேட்டையாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு வங்கிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.…

திடீர் உடல்நலக்குறைவு : ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி

வருமானவரித்துறை ரெய்டுக்கு ஆளான தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…