Month: November 2016

அத்துமீறிய கிரண்பேடி! எச்சரித்த தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி.…

கஜகஸ்தான் வீரரின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிப்பு!

அஸ்தானா: பளுதூக்குதல் வீரர், லையா லியினின் இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பறித்துள்ளது. கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் லையா லியின், கடந்த…

சீனாவில் துயரம்: மின் உற்பத்தி நிலையம் இடிந்து விபத்து! 40பேர் பலி..

சீனா, கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான…

அவசர வேலை நிறுத்தம் – படப்பிடிப்புகள் ரத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் பெப்சி தலைவர் ஜி.சிவா மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் எதிரொலியாக…

நோட்டு செல்லாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை! ராகுல் வலியுறுத்தல்

டில்லி, மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…

நூற்றுக்கணக்கில் வயாகரா மாத்திரைகள் வாங்கிய தென்கொரிய அதிபர்

தென்கொரிய நாட்டின் பெண் அதிபர் பார்க் குவென் ஹையின் அலுவலகம் ஆண்களுக்கான விறைப்பு தன்மையை தூண்டும் வயாகரா மாத்திரைகளை நூற்றுக்கணக்கில் வாங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. திருமணம் செய்யாமல்…

இன்று மாலை: திமுக மனித சங்கிலி போராட்டம்…

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை எதிர்த்து, திமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4…

ஏடிஎம்க்கு பணம்: கடத்தப்பட்ட வேன் சிக்கியது! டிரைவர் தலைமறைவு

பெங்களூரு: பெங்களூருவில் வங்கி பணத்துடன் ஏடிஎம்-ல் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானது. தற்போது வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஏ.டி.எம்.,மில் நிரப்ப…

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: சாய்னா நெவால், பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன், ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சாய்னா மற்றும் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். சீன ஓபன்…