Month: November 2016

நோட்டுப் பிரச்சனையால் பணத்துக்காக கருத்தடை செய்துகொண்ட தொழிலாளர்

பிரதமரின் நோட்டு தடையின் எதிரொலியாக சாமானிய மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பணத்துக்காக என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் மக்கள் அனுதினமும் அல்லாடி வருகின்றனர்.…

இரயில்வே விண்ணப்பங்களில் இனி திருநங்கையருக்கும் இடம்

இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய பயன்படும் விண்ணப்பங்களில் ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுவரை ரயில்வே…

நானாக இருந்திருந்தால் பதவியை தூக்கி எறிந்திருப்பேன்: நோட்டுத்தடை பற்றி ப.சிதம்பரம்

“நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்க மாட்டேன். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பேன். அவர் என்…

வீடியோ: நோட்டுத்தடையால் நிலைகுலைந்த ஏழை தொழிலாளர்கள்

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்களை தடை செய்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சொல்லும் காணொளி இது. ரூபாய்…

நேரு எனக்கு தன்னம்பிக்கை அளித்தார்: மனம் திறந்த பிடல் காஸ்ட்ரோ

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பற்றிய தனது நினைவுகளை ஒரு நாளிதழில் கட்டுரையாக பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து இந்திய தலைவர்களுடன் பிடல்…

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது! முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை!

சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன்…

“செல்லாது” ஆதரவு: வைகோவுக்கு சி.பி.ஐ. கட்சி கண்டனம்! ம.ந.கூ . தொடர்கிறதா?

மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில்…

கலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு!   ரஜினி, கமல் எஸ்கேப்!

நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று மதியம் இரண்டு மணி முதல் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில்…

26/11 மும்பை தாக்குதலில் உயிர் தப்பியதப்பிய யூத சிறுவன் எங்கே?

26/11 மும்பை தாக்குதல் நடந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த தாக்குதலில் உயிர்தப்பிய யூத சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க் குறித்து தற்பொழுது சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 8…

நோட்டுத்தடையால் கறுப்பு பணம் ஒழியவே ஒழியாது: வங்கி யூனியன் பிரமுகர்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த முயற்சி விழலுக்கிறைத்த நீரைப்போல வீணாவது உறுதி என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர்…