Month: October 2016

பாராளுமன்ற கூட்டத்தொடர்: நவ.16ல் தொடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டில்லி: பாராளுமனற் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (நவம்பர்) 16ந் தேதி தொடங்கும் என பாராளுமன்ற செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர்…

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, ‘பிரம்மோஸ்’ ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்…

உள்ளாட்சி நிர்வாகம் செய்ய தனி அதிகாரிகள்: தமிழக அரசு அவசர சட்டம்!

சென்னை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…

பிரிக்ஸ் மாநாட்டில் மோடியின் முயற்சிகள் தோல்வியா?

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8–வது மாநாடு கோவா மாநிலத்தின் கடற்கரை கிராமமான பெனாலிமில் சமீபத்தில்…

‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்!

நெல்லை, ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த ‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்…

மோசமான நிலையில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்! ஊழியர்களின் ஊதியத்துக்கு ஆபத்து..!

2016ம் ஆண்டு காலாண்டு முடிவில் இந்திய ஐ.டி துறை கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் 110 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம்…

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்!

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்! காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது…

விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு

விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு…

நன்றாக படித்ததால் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தலித் மாணவன்

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவனை வெறித்தனமாக தாக்கிய காணொளி பரபரப்பாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது நினைவிருக்கலாம். அத்தாக்குதல்…