இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திராகாந்தியின் 32வது நினைவு நாள் 31/10/16
முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று. இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான இந்திரா…