Month: September 2016

உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி பாங்காக்

மாஸ்டர்கார்ட் நிறுவனம் எடுத்த ஒரு சர்வேயில் உலகின் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரம் உள்ளதாக தெரியவந்துள்ளது. பாங்காக் நகரம்…

தூக்கம் வருவதற்காக மது அருந்தாதீர்கள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

“ஒரு பெக் போட்டாத்தான் தூக்கமே வரும்” என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். இரவு தூக்க மருந்தாக மதுவை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் அது பெரும் ஆபத்து என்று…

மனித ஓட்டுநர்களால் விபத்துக்குள்ளாகும் கூகுள் தானியங்கி கார்கள்

ஓட்டுநரில்லாமல் நேர்த்தியாக ஓடும் கூகுள் தானியங்கி கார்கள் மனித ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளால் ஆங்காங்கே விபத்துக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் கூகுள் தானியங்கி கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. புகழ்பெற்ற…

இஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம்

மும்பைக்கு அரூகில் உள்ள ஹேப்பி ஜீவன் கோவாப்பரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டியில் இஸ்லாமியருக்கு ஒருவருக்கு தனது வீட்டை விற்க முயன்றவருக்கு சொசைட்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை காவல்நிலையம் வரை…

‘காஷ்மீர் சம்பவங்களுக்கு பதிலடி – உரி தாக்குதல்’ என்கிறார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைக்கு பதிலடிதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆணவமாக பேசி உள்ளார். காஷ்மீர் மக்கள் மீது கடந்த…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.…

வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட மத்திய, மாநில அரசுக்கள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…

காஷ்மீர் உரி எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது!

உரி: காஷ்மீரின் எல்லை பகுதியான உரியில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியான உரி ராணுவ முகாமை அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்…

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75…