Month: May 2016

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில்…

ஆடிட்டர் ஆவேன்! : 10 ம் வகுப்பில் முதலிடம் பிடித்த சிவகுமார்

விருதுநகர்: 10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு பேரில் ஒருவரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் முதலிடம் பிடித்தது எப்படி…

கேரளா: 18 அமைச்சர்களுடன், பதவியேற்றார் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்றார். கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில்…

டி வி்ல்லியர்ஸ் அதிரடி பெங்களூர் IPL 2016 இறுதி போட்டிக்கு தகுதி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு IPL 2016 முதல் குவாலிபையர் சுற்று நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது…

கம்பிக்குள் வெளிச்சம்: கற்றுத் தேர்ந்த சிறைவாசிகள்

கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில்…

ஜெயலலிதா, கருணாநிதி, எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…

ஆப்கன்: தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி!

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீபயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். காபூலில் இன்று நீதிமன்ற ஊழியர்களை ஏற்றிகொண்டு வந்த வாகனம் ஒன்றை குறிவைத்து…

“ம.ந. கூட்டணி வேண்டாம்.. சண்முக பாண்டியன் வேண்டும்!” : விஜயகாந்திடம் தே.மு.தி.க.வின் மா.செ.க்கள் வலியுறுத்தல்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். . தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால…

10ம் வகுப்பு தேர்வில்  சென்னை மாநகராட்சி மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சியை சேர்ந்த சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான…

மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து: மோடிக்கு ஜெ. நன்றி

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மருத்துவ…