சென்னை:
மிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடங்க உள்ளது.

செங்கல்பட்டு ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டியை வண்டலுாரில் உள்ள, காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

வெற்றி பெறுபவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வரும் 13ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிகவுரவிக்கிறார்.