சென்னை:
பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னை அன்னை சத்யா நகரில் இன்று துவக்கி வைக்கிறார்.