திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு கொரோனா, பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுமா?
திருமலை: திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு தொற்று பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கலாமா? என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று…