Tag: vaccine

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி…

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா…

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

கொரோனா: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்தலாம்

லண்டன்: ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால்…

பெல்ஜிய நிறுவன கொரோனா தடுப்பூசி ஒரே டோசில் 66% திறன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

புரூசெல்ஸ் பெல்ஜிய நாட்டின் ஜான்சென் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒரே டோசிலேயே 66% திறன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பெல்ஜிய நாட்டில் உள்ள ஜான்சென் மருந்து…

பனிப் பொழிவில் சிக்கிய ஆர்வலர்கள் – கெட்டுப் போவதற்குள் கார்களில் சென்றோருக்கு கொரோனா தடுப்பூசி

ஓரேகான் ஓரேகான் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட ஆர்வலர்கள் கொரோனா தடுப்பூசி கெட்டுப் போவதற்குள் அதை கார்களில் சென்றோருக்குப் போட்டுள்ளனர். கடந்த 1925 ஆம் வருடம்…

வரிசைப்படி இல்லாமல் பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகள்

சென்னை பதிவு வரிசையைத் தாண்டி பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 60% இந்தியர்கள் இன்னும் அச்சம்

டில்லி சமீபத்திய இந்தியக் கணக்கெடுப்பு ஒன்றில் 60% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் அச்சம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக…