வைரலாகும் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா: புகைப்படம்…!
எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. அமிதாப் பச்சன், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் இருக்கும்…