கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டம் சென்றுள்ள…