Tag: tamil

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – பிடிஆர் பெயர் நீக்கம்

மதுரை: திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அறிவிக்கப்பட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென நீக்கப்பட்டது பெரும்…

+2 தேர்வு மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% முதலிடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வு…

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: உயர் கல்வித்துறை

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை,…

பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல்காந்தி

பெங்களூரூ: மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று…

தமிழ்நாட்டில் வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல்…

இந்தியாவில் 1,839 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24…

கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது – ராகுல் குற்றச்சாட்டு

அனேகல்: கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து…

விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷத்துடன் அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகர்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.…

கேரளாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே 2 அடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம்…