சென்னை:
ரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் மே 19 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே23-ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.