Tag: tamil

சீனாவின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் தவிப்பு

குவாங்சோ: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜுஹாய் நகரில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 14 தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருவதாகச்…

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை: சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின்…

விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தின  கொண்டாட்டம்

பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின்…

தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் – ஒன்றிய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தாஜ்மஹால் அதிகாலை 6 மணி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. தாஜ்மஹால் காலை…

17 வருடங்களுக்குப் பின் நெல்லையப்பர் கோயில் மேற்கு வாசல் திறப்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயிலின் மேற்கு வாயில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப் பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், கடந்த 2004…

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

சென்னை: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி…

அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

மும்பை: கோபா அமெரிக்கா கால்பந்தில் வெற்றிபெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து…

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார்

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும்…

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நாளை முதல் பயணச்சீட்டு – போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நாளை முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக கடந்த மே…