Tag: tamil

சென்னையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும்:   காங்கிரஸ் எம்எல்ஏ வேண்டுகோள் 

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ்…

வக்பு வாரிய சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் – அமைச்சர் மஸ்தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது,…

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா…

கேஷவ் தேசிராஜு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும்…

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப்…

அதிகாரி ராபியாகொலை – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம்

சென்னை: சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: நல்லாசிரியர் விருது: 15 ஆசிரியர்களுக்கு விருதை நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு…

செப்.9ல் ஜம்மு பயணமாகிறார் ராகுல் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ஜம்மு பயணமாக உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 9ஆம்…

மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

சென்னை: வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த…

புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…