புதுடெல்லி: 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ஜம்மு பயணமாக உள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 9ஆம் தேதி ஜம்மு பயணமாகிறார் என்றும். 10ஆம் தேதி மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.