Tag: tamil

சிக்கின் பிரியாணி ரூ.50… நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில்…

மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனை படைக்கிறது – பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு…

 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம்…

வரும் 27ல் கோயம்பேடு உயர்மட்ட மேம்பாலம் திறப்பு  

சென்னை: வரும் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் வரும் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு 100 அடிச்…

தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது – நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லை…

போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவினில் பெற்று கொள்ள முதலமைச்சர் உத்தரவு 

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி…

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை…

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில்…

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளான கடந்த…