Tag: tamil

கோவை மாணவி தற்கொலை:பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் பகுதி,…

காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…

12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே…

மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கம் 

சென்னை: மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கப்பட்டதாகச் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாகச் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து…

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…

மழையால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறப்பு

சென்னை: சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன…

31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு 

சென்னை: 31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு 31 சிறப்பு அரசு…

மிக பெரிய வெள்ளச்சேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்பு

சென்னை: மிக பெரிய வெல்லசேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்கப்பட்டது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.,வுமான ஜேஎம்எச் அசன் மௌலானா தெரிவித்துள்ளார். சென்னையில்…

மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக…