Tag: tamil

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தமாக 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,759…

கொரோனா பரவல் எதிரொலி- தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது

ஓசூர்: முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டார். தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3…

கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 2 மணி…

சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது.…

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா…

குழந்தைகளுக்கு தடுப்பூசி…தமிழகத்தில் மாவட்ட வாரியான நிலவரம்

சென்னை: தமிழகத்தில் தொடங்கிய 15 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணியில் இன்று மாலை 6.30 மணி வரை மாவட்ட வாரியான நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.…

முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு

கொல்கத்தா: ஒமிக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள்…