தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Must read

சென்னை:
மிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தமாக 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,759 பேர், பெண்கள் 3,23,91,250 பேர், மூன்றாம் பாலினம் – 7,804 பேர் என்றும், 18- 19 வயதுள்ள வாக்காளர்கள் 4,32,600 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்களும், நாகை மாவட்டம் கீழ வேளூரில் குறைந்த வாக்காளர்களும் உள்ளனர் என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article