Tag: tamil

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைக்க தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம்…

காங்கிரஸில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு பதவி?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள்…

தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்…

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து…

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன்: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த…

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

திரிபுர முதலமைச்சராக பதவியேற்றார் மாணிக் சாஹா

திரிபுரா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார்…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளில் நிலவும்…

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை…