Tag: tamil

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், கடலூர் மாவட்டம், திருத்திணையில் அமைந்துள்ளது. சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.…

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ.5.55க்கு விற்பனையாகிறது. வட மாநிலங்களில் குளிர்…

திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சென்னை: ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க…

ஈஷா மையத்தில் மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவை: ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர்…

சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் – டெல்லி கிரிகெட் அசோசியேஷன் தகவல்

உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி…

சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் 276 வாகனங்கள் பறிமுதல் – போலீசார்

சென்னை: சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர…

வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகாித்து வருகிறது.…