சென்னை:
டைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். …

இந்நிலையில் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்களு…