Tag: tamil news

மூன்றடுக்குகளாக ஜி எஸ் டி மாறலாம் : மொபைல் விலை, விமானக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்க வாய்ப்பு

டில்லி வரும் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதம் மூன்றடுக்காக மாற்றப்படும் எனவும் இதனால் மொபைல் விலை, விமானக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்கலாம் எனவும்…

மத்திய ஜி எஸ் டி வருமானம் ஆறு மாதங்களில் எதிர்பார்ப்பை விட 40% குறைவு

டில்லி கடந்த ஆறு மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வருமானமாக ரூ.5,26,000 கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.3,28,365 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது. கடந்த 2017 ஆம்…

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 312 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை

காட்மண்டு நேபாளத்தில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்கள் வென்றுள்ளது. நேபாள நாட்டின் காட்மண்டு மற்றும் பொக்காரா…

புடவை வேட்டியில் வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் தம்பதி

ஸ்டாக்ஹோம், சுவீடன் இந்த வருட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி – எஸ்தர் டூப்ளோ தம்பதியினர் புடவை மற்றும் வேட்டி அணிந்து வந்து பரிசை…

நிதிப்பற்றாக்குறையால் பள்ளிக் கல்விக்கான நிதியில் ரூ.3000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு

டில்லி தற்போது அரசில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிக்கல்விக்கான இந்த ஆண்டு ஒதுக்கீட்டு நிதியில் ரூ.3000 கோடி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது…

தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து

டில்லி ராயல் சொசைட்டியின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நோபல் பரிசு பெற்றவரும் ராயல்…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

இரண்டு முன்னாள் பிரதமர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கிய அல்ஜீரிய நீதிமன்றம்

அல்ஜியர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய இரு முன்னாள் பிரதமர்களுக்கு அல்ஜீரிய நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. அல்ஜீரிய நாட்டின் இரு முன்னாள் பிரதமர்களான அகமது ஔயாகியா…

கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு : கூகுள் மைக்ரோசாப்டுடன் அரசு பேச்சு வார்த்தை

சென்னை அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து அரசு கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற…