Tag: tamil news

குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற அரசை வலியுறுத்த குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

டில்லி வன்முறை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசுக்கு வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து…

எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன : அமித் ஷா

டில்லி எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைக் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். குடியுரிமை சட்டத்…

தமிழக வளர்ச்சிக்கான நிதியைக் கேட்டுப் பெறுவேன் : துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

சென்னை நிதி அமைச்சர் மாநாட்டில் கலந்துக்கொள்ள டில்லி செல்லும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வரப்போகும் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி…

மதரீதியாக குடியுரிமை வழங்கும் புதிய சட்டம் : கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு

சென்னை திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்…

மதுரை போடி நாயக்கனூர்அகல ரெயில் பாதை பணிகள் உசிலம்பட்டி வரை நிறைவு : இன்று சோதனை ஓட்டம்

மதுரை மதுரை மற்றும் போடி நாயக்கனூர் இடையிலான அகல ரெயில்பாதைப் பணிகள் உசிலம்பட்டி வரையில் நிறைவடைந்ததை ஒட்டி இன்று சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த 2010 ஆம்…

ஜிம்பாப்வே துணை அதிபரைக் கொல்ல முயன்றதாக அவர் மனைவி கைது

ஹராரே ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார். கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை…

இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக்கழகம் : தமிழக அரசு முடிவு

சென்னை தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி…

ராஜினாமா செய்த இரு தினங்களில் முழு நிலுவை ஊதியம் வழங்க புதிய ஊதிய சட்டம்

டில்லி புதிய ஊதியச் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்வோருக்கு இரு தினங்களில் ஊதிய நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் நலச்சட்டம்…

இந்தியா விரைவில் வளர்ச்சியைக் காண மாநிலங்கள் விரைவாக வளர வேண்டும் : பிரதமர் ஆலோசகர்

டில்லி பிரதமரின் ஆலோசனைக் குழுத் தலைவர் பிபெக் டெபராய் நாடு முன்னேற மாநில வளர்ச்சி முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக…

ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் : வீர மாணவிகளின் விவரங்கள்

டில்லி காவல்துறையினரைக் கண்டு அஞ்சாத இரு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது. நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு…