Tag: tamil news

ஊரடங்கு நேரத்தில் 85% வீட்டு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை

டில்லி ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ள நேரத்தில் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களில் 85% பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…

வெள்ளை மாளிகையில் கலவரம் : பதட்டத்தில் அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 184 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை இன்று கொரோனாவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு உச்சத்தை எட்டி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு 1162 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 23495 ஆகி உள்ளது.…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம்…

இந்த வருடம் பருவமழை அதிகரிக்கக் கூடும் : புவி அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை

டில்லி இந்த வருட பருவ மழை 102% அதிகமாக இருக்கலாம் எனப் புவி அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடெங்கும் பருவமழை இந்த மாதம் தொடங்க உள்ளது.…

மத்திய போலிஸ் கேண்டினில் 1026 வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைத் தடை உத்தரவு வாபஸ்

டில்லி மத்திய ராணுவ மற்றும் காவல்துறை கேண்டின்களில் ஜூன் 1 முதல் வெளி நாட்டுப்பொருட்கள் விற்க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மத்திய…

டில்லி எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் : முதல்வர் அறிவிப்பு

டில்லி டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில்…

இன்று மத வழிபாட்டுத் தலங்களைத் திறந்த மேற்கு வங்கம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல்…

பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் வாஜித் கான மரணம்

மும்பை பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வாஜித் கான சிறுநீரக தொற்று காரணமாக உயிர் இழந்தார். பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வாஜித் கான…