Tag: tamil news

தமிழகத்தில் இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,59,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 62,777 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

94.5% திறன் கொண்ட மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கு தயார்

மாசெசூசெட்ஸ், அமெரிக்கா அமெரிக்காவின் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 94.5% திறன் உள்ளது எனவும் அது ஒப்புதலுக்கு தயாராக உள்ளதாகவும் அந்நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா தடுப்பூசி…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 753 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,54,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

தமிழக கன மழை : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துவது என்ன?

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகத் தமிழக பேரிடர் மேலாண்மை மக்களுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. , தமிழகம் எங்கும் கடந்த 2 நாட்களாக விடாது…

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 18 ஆம் தேதி தொடக்கம்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்…

சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல்…

சென்னையில் கடும் மழை : பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை,…

தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள் ; தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,44,358 பேர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாகு…

கொரோனா : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று டிஸ்சார்ஜ்

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப சஹி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர்…

இன்று பீகார் முதல்வராகப் பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

பாட்னா இன்று மாலை மீண்டும் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார். பீகார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் மூன்று…