சென்னை

மிழகத்தில் இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,59,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 62,777 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,08,54,878 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.இதில் இருவர் ஆந்திராவில் இருந்தும் இருவர் கர்நாடகாவில் இருந்தும் வந்துள்ளனர்.  இதுவரை  7,59,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று 17 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,495 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,384 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,32,656 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.