Tag: tamil news

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,395 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,56,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

கர்நாடகாவில் இன்று 1,336 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,64,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,336 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 1,652…

லட்சுமி விலாஸ் வங்கி இயங்க மத்திய நிதித்துறை தடை

டில்லி தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,61,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 61,644 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்க 7 வயது சிறுமி படுகொலை

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7…

தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணையத்தில் இருந்து விலகல் : 33 லட்சம் மொபைல் சந்தா நிறுத்தம்

சென்னை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணைய இணைப்பை ரத்து செய்துள்ளதோடு 33 லட்சம் மொபைல் சந்தாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா…

கொரோனா தடுப்பூசி கொள்முதல் : உலக உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சு வார்த்தை

டில்லி கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து உலக உற்பத்தியாளர்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…

பொதுஇடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்…