Tag: Tamil Nadu government

ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,…

சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை தாக்கல்..

மதுரை: தமிழ்நாட்டில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூகநல…

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும்! அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்…

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

தமிழகஅரசுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி….

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசுக்கு ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிர்நாட்டின் மின்கட்டணம்…

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்கள் கட்டியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நீர்நிலை பகுதிக்கான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க தமிழக அரசு மறைமுக முயற்சி! பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்…

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம்

சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு…

மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு!

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது.…

ஏரி, குளங்களில் வண்டல் மண் இலவசம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை…