Tag: Tamil Nadu government

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் கலைஅறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்! அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கலைஅறிவியல் படிப்புக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில்,…

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா? சிறப்புக் கட்டுரை

சென்னை: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்…

தனியார் துறையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில், தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கு மாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…

ரூ.100கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

டில்லி: தமிழகத்தில் உள்ள நீர்வழித்தடங்களில் மாறு ஏற்படுவதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளதை எதிர்த்து, தமிழக அரசு…

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மக்களின் வரிப்பணத்தின் மூலம், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர்…

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதி: தமிழக அரசு அரசாணை

சென்னை: அமெரிக்காவின் சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து அரசாணை வெளியிட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவீர்கள்? தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்போது…

சிகாகோ உலக தமிழ்மாநாடுக்கு தமிழகஅரசு நிதி வழங்க அனுமதி மறுப்பு: மோடி அரசு அடாவடி

டில்லி: அமெரிக்காவில் நடைபெற உள்ள சிகாகோ உலக தமிழ்மாநாடுக்கு தமிழகஅரசு நிதி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், தமிழ் மாநாட்டுக்கு…

குரூப்-4 தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி இன்று குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்குமாறு…

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை: ஆடை கட்டுப்பாடு குறித்து தமிழகஅரசு புதிய உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் டீசர்ட் அணியக்கூடாது, பாரம்பரிய உடைகளை அணியலாம் என்றும் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு…