3வது முறையாக போட்டி: கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதியம் 12 மணிக்கு மேல்…