கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்
செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4…