மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு துணைத் தலைவா் !
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மசோதா குடியரசு தலைவர் முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய…