விருதுநகர் மக்களவை தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நடைபெற்ற…