சசிகலா வரவேற்பு : தொண்டர்களை ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள தினகரன் வேண்டுகோள்
சென்னை பெங்களூருவில் இருந்து வரும் சசிகலாவை வரவேற்கக் கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை…