Tag: Patrikai.com

மார்ச் 30-31 : கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 6…

கொரோனா ஊசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…

வருமானத்துக்கு மீறி சொத்து சேர்ப்பு : முன்னாள் அதிமுக எம் எல் ஏவுக்கு 4 ஆண்டு சிறை

விழுப்புரம் சின்ன சேலம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்துக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக வில்…

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் தொந்தரவு வழக்கு : போராட்டக்காரர்கள் விடுதலை

மதுரை பாலியல் தொந்தரவு வழக்கில் டிஜிபி ராஜேஷ் தாசைக் கைது செய்யப் போராடியவர்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விடுதலை செய்தது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குச் சிறப்பு…

பிரதமர் மோடி வருகை : நாளை புதுச்சேரியில் விமானங்கள் பறக்க தடை

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்குப் பிரதமர் மோடி வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை…

சென்னையில் இன்று 815 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 815 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,47,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் : உலக சுகாதார நிறுவனம்

பீஜிங் வவ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2019ல்…

இந்தியா : நேற்று 9.13 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 9,13,319 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலகெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

பாஜக 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதியவிட கூடாது : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதிக்க விடக்கூடாது என ப சிதம்பரம் கூறி உள்ளார். வரும் 6…

அதிமுக முகமூடியோடு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் பாஜக : ராகுல் காந்தியின் முழு உரை

சேலம் அதிமுக என்னும் முகமூடியை அணிந்து வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாஜக அழிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6…