நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை: நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான…