Tag: Patrikai.com

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

ராமநாதபுரம்: எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்குகிறது. ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட…

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

இன்று சந்திக்கிறார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி

புதுடெல்லி: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தெலுங்கானாவில் உள்ள கட்சித் தலைவர்களை…

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

சென்னை: கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12…

தயாரானது கோவை மெட்ரோ ரயில் திட்டம்

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகியுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. அதில்,…

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தப் போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.…

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி அனைத்து வருவாய்…

இன்று உதயமாகிறது திருப்பதியை தலைநகராக கொண்ட ஆந்திராவின் 13 மாவட்டம்

அமராவதி: ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று…

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு…

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்வு அதிகரித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல்,…