Tag: Patrikai.com

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது…

20 உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

சென்னை: உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும்…

ஏப்ரல் 22ல் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்து பிரதமர்…

உட்கட்சி பூசல்: பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக…

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர்

சென்னை: பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக்…

ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க வலியுறுத்தல்

புக்கரெஸ்ட்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவை மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்ய…

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில்…

பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும்…

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை…

உலகளவில் மின்னணு ஆராய்ச்சி துறையில் சென்னை 2வது இடம்

சென்னை: உலகளவில் ஆராய்ச்சியில் “சென்னை”க்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மின்னணு ஆராய்ச்சி துறையில் போட்டித்தன்மை வாய்ந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை 2வது இடத்தை பிடித்து சாதனை…