சின்ன சேலம் தனியார் பள்ளி கலவரம் – 128 பேர் ரிமாண்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட…