திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருமலை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி அக் 5-ந்தேதி முடிவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.…
திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருமலை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி அக் 5-ந்தேதி முடிவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.…
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட…
ஜெனீவா: உலகளவில் 62.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில் அமைந்துள்ளது. முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும்…
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி.…
புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய…
சென்னை: விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணாமாக,…
ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும்,…