11 குற்றவாளிகள் விடுதலை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பில்கிஸ் பானோ முறையீடு
புதுடெல்லி: பலாத்கார குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது,…