ஜனவரி 22 வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்
புதுடெல்லி: தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய…